Monday 9 January 2012

"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீடு

என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல்
"அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில்
08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்

நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் :

1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

2.சிங்களத்தின் வெற்றியா?தத்துவங்களின் இயலாமையா?

3.பொதுசன வாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான அரசியல் பாதை.

4.கூடங்குளம் அணு உலை -கொஞ்சம் சோறு நிறைய நஞ்சு, ஆசிரியர் பா.செயபிரகாசம்

இந்நிகழ்வில் பதிவுசெய்யப்பட்ட காணொளிகள் :

நூல் வெளியீடு - பிரபாகரன் உரை
http://www.youtube.com/watch?v=oSB5kCPBVzk



நூல் வெளியீடு
http://www.youtube.com/watch?v=ON96vhzzpOk



எழுத்தாளர் இராமகிருஷ்ணன் உரை
http://www.youtube.com/watch?v=RHTI_qCXoL0


கவிஞர் காசி ஆனந்தன் உரை
http://www.youtube.com/watch?v=sFfofXIiqWY

1 comment: